அனைத்து தெருக்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு அவகாசம் தேவை?: ஐகோர்ட் கிளை
மதுரை: மதுரையில் தெருக்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை கோரிய மனு மீதான விசாரணையில், அனைத்து தெருக்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு அவகாசம் தேவை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அவகாசம் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர், மதுரை மாநகராட்சி ஆணையர் பதில் தர ஆணையிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தேசிகாச்சாரி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement