தெருநாய்கள் நடமாட்டத்தை குறைக்க உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கை
03:15 PM Aug 12, 2025 IST
டெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் தெருநாய்கள் நடமாட்டத்தைத் தடுக்க, மீதமான அனைத்து உணவுப் பொருட்களையும் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் எந்த சூழலிலும் திறந்தவெளிகளில் உணவைக் கொட்டக்கூடாது என அறிவுறுத்தல்.