போரை நிறுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேச்சு
டெல் அவிவ்: இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில்,’ இது ஒரு போரின் முடிவு மட்டுமல்ல... இது ஒரு புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல். பணயக்கைதிகள் திரும்பி வந்துவிட்டார்கள், அதைச் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எட்டு மாதங்களில் எட்டு போர்களைத் தீர்த்து வைத்தால், அது உண்மையில் உங்களுக்கு போர்கள் பிடிக்காது என்று அர்த்தம். நான் கொடூரமாக இருப்பேன் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் எனது ஆளுமை போரை நிறுத்துவது பற்றியது என்று நான் நினைக்கிறேன். அனைத்து போர்களையும் நிறுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.
Advertisement
Advertisement