ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் : கனிமொழி பேச்சு
04:26 PM May 15, 2025 IST
Share
Advertisement
தென்காசி : சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, "எவ்வளவு கூட்டணி வந்தாலும் திமுக மக்களோடு தான் கூட்டணியில் உள்ளது. மக்கள் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்,"என்று கூறினார்.