வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சிலை!
11:41 AM Feb 17, 2025 IST
Share
Advertisement
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது சிலை கண்டெடுக்கப்பட்டது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் என தகவல். வருவாய்த்துறை அதிகாரிகள் சிலையை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.