மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் புதிய தலைவராக ஜோ அருண் நியமனம்
Advertisement
அதேபோல், துணை தலைவராக எம்.எம்.அப்துல் குத்தூஸ் உட்பட 8 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக 10 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்படுகின்றனர். இதுபோல, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜாவை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
Advertisement