Home
/
செய்திகள்
/
State Education Policy School Education Department Officials Minister Anbil Mahesh Consultation
மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!!
10:05 AM Aug 14, 2025 IST
சென்னை: தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன?, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் திட்டங்களில் நிலை என்ன? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.