இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விருதுநகர், தி.மலை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் புதிய வீடுகள் திறக்கப்பட்டுள்ளன. ரூ.44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement