Home/செய்திகள்/Srilanka Youth Seeking Asylum Visit India
இலங்கையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தஞ்சம் கோரி, இந்தியா வருகை
03:46 PM Jul 10, 2025 IST
Share
Advertisement
ராமேஸ்வரம்: இலங்கையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தஞ்சம் கோரி, இந்தியா வந்துள்ளார். ராமேஸ்வரம் அருகே நான்காம் மணல் தீடை தீவில் இருந்த கியோசன் என்பவரை கடலோரக் காவல் படையினர் பிடித்து தனுஷ்கோடிக்கு அழைத்து வந்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.