இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியா ஆதிக்கம்!
டெல்லி : இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சென்றுள்ளனர். அதில் 46,473 பேர் இந்தியர்கள். பிரிட்டன், ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Advertisement
Advertisement