ஸ்ரீகாளஹஸ்தியில் டைல்ஸ் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு..!!
03:19 PM Nov 26, 2025 IST
ஆந்திரப் பிரதேச: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் டைல்ஸ் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் போத்துராஜ், பாண்டே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement