இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது: ராமதாஸ்
சென்னை: இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement