இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி..!!
ஊவா : இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார். தேவையான நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இலங்கைக்கு சரியான வகையில் உதவி கிடைத்தது. உடைமை இழந்து உயிரைக் காப்பாற்ற இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் இது பேருதவியாகும். இலங்கை போராடி வரும் நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேருதவி பல லட்சம் மக்களின் மீட்சிக்கு உதவும் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement