எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை: ஐகோர்ட் அதிருப்தி
Advertisement
சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கில் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Advertisement