முதல் ஒருநாள் போட்டி; ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. முதலில் விளையாடிய இந்தியா 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. ...
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்கள்...
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் நீண்ட மழையால் நின்ற போட்டி
கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் நேற்று, பாகிஸ்தான், நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான போட்டி மழையால் தடைபட்டது. மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 19வது போட்டி கொழும்பு நகரில், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசி பந்து வீசியது. முதலில் ஆடிய பாக்....
ஓடிஐ தொடர் இன்று துவக்கம் ஆட்டி படைக்குமா ஆஸியை இந்தியா? கில் தலைமையில் ரோகித், கோஹ்லி
பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று துவங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி பெர்த் நகரில் இன்று துவங்குகிறது. பல மாதங்களுக்கு...
ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் எழிலாய் வென்ற லெய்லா: இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஒசாகா: ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நேற்று, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் (23),...
உலகக்கோப்பை வில்வித்தை நம்பர் 2 கிப்சனை வீழ்த்திய சுரேகாவுக்கு வெண்கலம்
நாஞ்சிங்: உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் சீனாவின் நாஞ்சிங் நகரில் நடந்து வருகின்றன. மகளிர் காம்பவுண்ட் பிரிவில் துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய வீராங்கனையும், ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவருமான ஜோதி சுரேகா (29), காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை அலெக்சிஸ் ரூய்ஸ் உடன் மோதினார். அந்த போட்டியில் 143-140 என்ற...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஜார்க்கண்ட் அணியிடம் தமிழ்நாடு மெகா தோல்வி: இஷான் கிஷண் ஆட்ட நாயகன்
கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜார்க்கண்ட் அணி, ஒரு இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், எலைட் குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகள் மோதிய போட்டி, கோவையில் கடந்த 15ம் தேதி முதல் நடந்தது. முதலில்...
சில்லிபாயிண்ட்...
* ஆஷஸ் தொடரில் திருப்பம் ஆஸி.க்கு கேப்டன் ஸ்மித்? பெர்த்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் வரும் நவம்பர் 21ம் தேதி பெர்த் நகரில் துவங்க உள்ளன. இந்த போட்டிகளில் ஆஸி அணிக்கு கேப்டனாக உள்ள பேட் கம்மின்ஸ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதற்காக கம்மின்ஸ்...
பெர்த் மைதானத்தில் நாளை முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகள் நடக்கிறது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை நடக்கிறது. புதுகேப்டன் சுப்மன் கில் தலைமையில் 38 வயது ரோகித் சர்மா, 36 வயது விராட் கோஹ்லி...