வாஷிங்டன்: கால்பந்து போட்டிகளில் பெனால்டி கார்னர் வாய்ப்ைப பயன்படுத்தாமல் 764 கோல்கள் அடித்து அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உலக சாதனை படைத்துள்ளார். இன்டர் மியாமி அணிக்காக ஆடி வரும் மெஸ்ஸி, ரெட்புல்ஸ் அணிக்கு எதிராக 2 கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். அவர், அல் நசர் அணிக்காக ஆடி வரும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 763 கோல் சதனையை முறியடித்துள்ளார்.