ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: பிரேமலதா விஜயகாந்த்
03:51 PM Aug 06, 2025 IST
சென்னை:ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவந்தால் தேமுதிக வரவேற்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் ஜனவரி 9ல் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.