நாளை சிறப்பு பொதுக்குழு நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ்
01:31 PM Aug 16, 2025 IST
விழுப்புரம்: நாளை சிறப்பு பொதுக்குழு நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய், தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த அன்புமணியிடம் நான் எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.