சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகும் டிராகன் விண்கலம்!!
Advertisement
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் இன்று மாலை 4.35க்கு புறப்படுகிறது. சுபன்ஷு சுக்லா, பெக்கி விட்சன், ஸ்லாவோஸ், திபோர் கபு ஆகியோர் நாளை பூமிக்கு திரும்புகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் ஆய்வை முடித்து நாளை பூமிக்கு திரும்புகின்றனர். கலிஃபோர்னியா கடலில் டிராகன் விண்கலம் விழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் ISSல் 14 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். புளோரிடா மாகாணத்தில் ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் டிராகன் விண்கலத்தில் ஜூன் 25ல் விண்வெளி சென்றனர்.
Advertisement