எஸ்பி, சப்.கலெக்டர் உள்பட 15 போலீசார் உடல்தானம் 18 பேர் கண்தானம்
Advertisement
இந்த சிறப்பு முகாமில் எஸ்பி ஷ்யாம்ளா தேவி, சப்-கலெக்டர் கோகுல் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் உள்பட காவல் துறையை சேர்ந்த 15 பேர் உடல் தானம் செய்வதாக அறிவித்தனர். ஆயுதப்படை எஸ்ஐ பன்னீர் செல்வம், அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ குணவதி, பெரம்பலூர் காவல்நிலைய (நீதிமன்றம்) எஸ்எஸ்ஐ சின்னதுரை, ஏட்டு இளங்கோவன் உள்பட 18பேர் கண்தானம் செய்ய முன்வந்தனர்.
Advertisement