தெற்கு ரயில்வேயின் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Advertisement
சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்படும். முதற்கட்டமாக 10 ரயில்களில் படுக்கை விரிப்புகள் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜன.1 முதல் ஏ.சி. ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் கட்டண அடிப்படையில் கிருமி நீக்கம் படுக்கை விரிப்புகளை கோரலாம்.
Advertisement