தென்கிழக்கு வங்கக்கடலில் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது: இந்திய வானிலை மையம் தகவல்
Advertisement
டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நவ.21, 22ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
Advertisement