தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி!
விசாகப்பட்டினம்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.
Advertisement
Advertisement