தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 252 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 252 ரன்களை வெற்றி இலக்காக இந்திய மகளிர் அணி நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது.
Advertisement
Advertisement