சூரசம்ஹார விழாவை ஒட்டி திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
தூத்துக்குடி: சூரசம்ஹார விழாவை ஒட்டி திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10.30மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டையில் ரயில் நின்று செல்லும்.
Advertisement
Advertisement