சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கு; இளையராஜா பதில் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
Advertisement
டெல்லி: காப்புரிமை விவகார வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் தர இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்கை மும்பை ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி சோனி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இளையராஜா பதில் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement