ரயில் தண்டவாளத்திற்கு இடையில் சோலார் பேனல்கள்: இந்திய ரயில்வே புதிய முயற்சி!
03:08 PM Aug 18, 2025 IST
ரயில் தண்டவாளத்திற்கு இடையில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியது. முதற்கட்டமாக வாரணாசியில் 70 மீட்டர் நீளத்திற்கு மணிக்கு 15kW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.