கொளத்தூரில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு
சென்னை: சென்னை கொளத்தூரில் சிறு விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.7.5 கோடியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து முதல்வர் பார்வையிட்டார். பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார். ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்-ஐ முதல்வர் திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement