சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து..!!
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சின்னத்திரையில் நலிந்த கலைஞர்களுக்கு உதவித் தொகை தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement