அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
07:11 PM Aug 12, 2025 IST
சென்னை: அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து நான் வராமல் இருந்தது இல்லை. நமக்குள் இருக்கும் தோழமை தேர்தலுக்கானது அல்ல; கொள்கை நட்பு; இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்று கூறினார்.