சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!!
04:16 PM Jul 21, 2025 IST
Advertisement
விருதுநகர்: சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
Advertisement