சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!!
02:27 PM Aug 11, 2025 IST
விருதுநகர் : சிவகாசியில் உள்ள பட்டாசுத் ஆலை உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிவகாசியில் 7 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.