சிவகங்கை அருகே சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
10:13 AM Sep 16, 2024 IST
Share
சிவகங்கை: கொல்லங்குடி அருகே சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிவகங்கையை சேர்ந்த கார்த்திக் (33), கோவையைச் சேர்ந்த கலாநிதி (33) ஆகியோர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த லோகேஷ் என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் விபத்து குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.