சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் 224 நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் மரியாதை
Advertisement
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகஅரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜாகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆகிய 6 அமைச்சர்கள் பங்கேற்று மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதன்பின்பு அவர்கள் தூக்கிடப்பட்ட திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் எதிரில் உள்ள நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Advertisement