Home/செய்திகள்/Situation Notgood Dont Come Help Says Kerala Cm
சூழல் சரியில்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் நேரடியாக வர வேண்டாம்: கேரள முதல்வர் பேட்டி
01:14 PM Aug 01, 2024 IST
Share
வயநாடு: வீடுகளை இழந்த மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். சூழல் சரியில்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் நேரடியாக வர வேண்டாம் என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.