Home/செய்திகள்/Sirkazhi Brothers Case Criminals Arrest
சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!
11:47 AM Jul 02, 2024 IST
Share
சீர்காழி: சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தையை தாக்கியதால் நண்பர்கள் உதவியுடன் திட்டம் போட்டு 3 சகோதரர்களையும் வெட்டிய தனையன்கள். ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அருண் மற்றும் செந்திலையும் போலீசார் கைது செய்தனர்.