தமிழ்நாட்டில் விநியோகிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களில் 85 லட்சம் படிவங்கள் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை!!
சென்னை: தமிழ்நாட்டில் விநியோகிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களில் 85 லட்சம் படிவங்கள் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. 6.41 கோடி வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டவற்றில் 13.2% கணக்கீட்டு படிவங்கள் திரும்பி வரவில்லை. திரும்பி வராத 84.19 லட்சம் படிவங்களில் 44.22 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாற்றிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement