பாடகி ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் வதந்தி என அவரது மகன் ஆனந்த்போஸ்லே விளக்கம்
மும்பை: பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்தஒரு உண்மையும் இல்லை என்று தற்போது அவர்களின் குடும்பத்தினர்கள் கூறியுள்ளார்கள். பேஸ்புக்கில் ஷபானா செக் என்பவர் பதிவில் 1 ஆம் தேதி அவர் உயிர்எழத்துவிட்டதாக அவர் பதிவுட்டார் . இந்த பதிவு கடும் வைரலாக பரவி சமூகவலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் அது உண்மை அல்ல என்ற ஒரு விலக்கத்தை தற்போலுது அவருடைய மகன் ஆனந்த்போஸ்லே அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.
ஆஷா போஸ்லே அவருடைய இறப்பு தொடர்பான செய்திகள் வதந்தி என்று தகவலையும் அவருடைய குடும்பத்தினர் தற்போது விளக்கமாக அளித்து இருக்கிறார்கள் குறிப்பாக சமீபத்தில் ஆஷா போஸ்லே மறைந்த கணவர் பிறந்தநாள் விழாவில் அவர் பக்கேற்ற நிலையில் கடந்த 1ஆம் தேதி அவர் உடல்நலக்குறைவின் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார் .
என்று ஒரு தகவலைதான் பேஸ்புக்கில் ஷபானா செக் என்பவர் பதிவுட்டார் .அந்த ஒரு பதிவுஎன்பது முற்றிலும் வதந்தி என்றும் ஆஷா போஸ்லே உரைநடாத்தியுள்ளார் என்று ஒரு விளக்கத்தை அவருடைய மகன் ஆனந்போஸ்லே அதிகார பூர்வமாக தெரிவித்துஉள்ளார்.