Home/செய்திகள்/Silanti River Barrage Tamil Nadu Farmers Association
சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
02:51 PM May 23, 2024 IST
Share
சென்னை: சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தமிழக அரசு உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பசுமைத் தீர்ப்பாய வழக்கில் தமிழக அரசும் இணைந்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.