சிக்னல் கோளாறு: திருச்சி - மணப்பாறை நிற்கும் வந்தே பாரத் ரயில்
07:53 PM Sep 04, 2025 IST
திருச்சி: சிக்னல் கோளாறு காரணமாக திருச்சி - மணப்பாறை இடையே வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 40 நிமிடங்களாக நிற்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Advertisement
Advertisement