உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் ட்ரோன் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவை கூறிவைத்து ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை ட்ரோன்களை ஏவியது இதில் 27 இடங்களில் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்தன ஒரு குழந்தை உட்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் காயம் அடைந்த 50 கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதிக்க பட்டனர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி பொதுமக்கள் புகுந்தகுழிகளில் தஞ்சம் அடைந்தனர்.