சேரன்மகாதேவி அருகே மேலஉப்பூரணி மூர்த்தி மாடசுவாமி கோயில் கொடைவிழா: நாளை தொடங்கி 3 நாள் நடக்கிறது
Advertisement
நிறைவுநாள் விழா சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு கைவெட்டு பூஜையும், 8 மணிக்கு பரன் ஊட்டுபூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மேலஉப்பூரணி மூர்த்தி மாடசுவாமி ஆன்மீககுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Advertisement