எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது மீனவர்கள் கைதைக் கண்டித்து குடும்பத்தினர் சாலை மறியல்
மீனவர்கள் கைது செய்ப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பேரும் பரபரப்பு நிலவியது. இலங்கை கடற்படையினர் அத்துமீறல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.