ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக் கொலை..!!
இரவு முழுவதும் இடைவிடாத தீவிரமான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. எச்சரிக்கையாக இருந்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றனர். ஏப்ரல் 22 அன்று கொடிய பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் மூன்று பேர் 'ஆபரேஷன் மகாதேவ்' இன் கீழ் ஸ்ரீநகர் அருகே பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த மோதல் நடைபெற்றுள்ளது.