பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: இந்திய விமானப்படை தளபதி
Advertisement
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பேட்டி அளித்துள்ளார். சீன தயாரிப்பான F16 மற்றும் JF-17 ரக விமானங்கள், பாகிஸ்தானின் ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டதாக கூறியுள்ளார்
Advertisement