தமிழ்நாட்டில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கடையடைப்பு!
Advertisement
கரூரில் விஜய் பரப்புரையில் பலியான 40 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கடையடிக்கப்பட்டுள்ளது. மாநிலம் தழுவிய கடையடைப்பில், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தடைபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement