சொல்லிட்டாங்க...
12:52 AM Jun 16, 2024 IST
Advertisement
நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
- ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
நல்லது செய்து தோற்றோம். தீமைகள் செய்து தோற்றால் தான் அவமானம்.
- நடிகை ரோஜா
Advertisement