வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை 0.85% சரிந்து முடிந்தது!!
மும்பை :வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை 0.85% சரிந்து முடிந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 706 புள்ளிகள் சரிந்து 80.080 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211 புள்ளிகள் சரிந்து 24,501 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு அடைந்தன.
Advertisement
Advertisement