கோபாலசமுத்திரத்தில் சண்முகசுந்தரம் என்பவரின் ஓட்டு வீடு கனமழையால் இடிந்து விழுந்தது
11:39 AM Nov 19, 2025 IST
Advertisement
நெல்லை: கோபாலசமுத்திரத்தில் சண்முகசுந்தரம் என்பவரின் ஓட்டு வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. மழையால் வீடு இடிந்து விழுந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Advertisement