‘கிங்’ படப்பிடிப்பில் ஷாருக்கான் காயம்: மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்
Advertisement
அங்கு அவர் ஓய்வெடுக்க இருக்கிறார். ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு பெரிய விபத்து இல்லை. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்று ஷாருக்கானின் செய்தி தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2002ல் ‘சக்தி’ என்ற படத்தில் நடிக்கும்போது முதுகு தண்டுவடத்தில் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement